Description
இஸ்லாம். இந்தச் சொல்லை அறியாதவர் இன்று உலகத்தில் இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன்.
சரியாகவோ, தவறாகவோ, விரும்பியோ விரும்பாமலோ – விவாதத்துக்குரிய ஒன்றாகவோ, சர்ச்சைக்குரிய ஒன்றாகவோ, வெறுக்கப்படக்கூடிய ஒன்றாகவோ, ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்றாகவோ இப்படி…
தீவிரவாதமாக, பழமைவாதமாக, அடிப்படைவாதமாக
கட்டமைக்கப்படும் இஸ்லாம் எந்த வாதத்தில் நம்பிக்கை கொள்கிறது?
இஸ்லாம் என்றால்தான் என்ன? இப்படி உலகின் விவாதப் பொருளாக மாறி இருக்கும் அந்த மதம் பற்றி அறிந்து கொள்ள, ஒருமுறை இந்த நூலை வாசித்து விடுவது நல்லது. அண்டை அயலாராக, நெருங்கிய நண்பராக, முறைவைத்துப் பேசும் உறவாக முஸ்லிம்களுடன் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் நீங்கள், இஸ்லாம் பற்றி அறியாத குற்றவுணர்ச்சியிலிருந்து உங்களை விடுதலை செய்ய இந்த நூல் நிச்சயம் உதவும்.
Reviews
There are no reviews yet.