Description
தொழுகையில் இறையச்சமும் ஈடுபாடும் எவ்வளவு இருக்க வேண்டும்?
தொழும்போது நாம் அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்துடன் இஹ்ஸானான தொழுகையாக, நம் தொழுகை மாற என்ன செய்ய வேண்டும்?
உலகத்தின் நினைவுகளிலிருந்தும் நீங்கிய நிலையில் நாம் தொழுவது எப்படி? போன்ற தொழுகையின் உயிர் மூச்சைப் பற்றி விவரிக்கிறது இந்நூல்.
என்னால் தஹஜ்ஜத் தொழ முடியவில்லை…
என்னால் பஜ்ரை ஜமாஅத்துடன் தொழ முடியவில்லை…
என்னால் பஜ்ரை தொழ முடியவில்லை…
என்னால் தொழுகையை தவறாது நிறைவேற்ற முடியவில்லை…
…இது போன்ற இயலாமைகளைக் களைய இந்த நூல் உதவும்.
Reviews
There are no reviews yet.