Previous
Previous Product Image

நிறவெறியை குத்தி வீழ்த்திய வித்தகன்

10.0035.00
Next

பாரசீகப் பேரரசர் நாதிர் ஷா

45.00
Next Product Image

இந்திய விடுதலைப்போரில் பகதூர்ஷா

90.00

Inthiya Viduthalai Poril Bahathoorsha

Title: இந்திய விடுதலைப்போரில் பகதூர்ஷா
Author: செ. திவான்
Category: வரலாறு

Add to Wishlist
Add to Wishlist
SKU: 978-81-962067-1-0 Category: Tag:
Description

Description

முகலாயப் பேரரசர் ஷாஜஹானும், ஆலம்கீர் ஔரங்கஜேப்பும், டில்லியை அதிர்ஷ்டத் தலைநகர் என்று அழைத்தனர். கிபி 1719 இல் பூமி அதிர்ச்சி, கிபி 1739 இல் நாதிர்ஷாவின் படையெடுப்பும், கிபி 1759 இல் மராத்தியர் படையெடுப்பு, கிபி 1798 இல் ரோஹில்லாக்களின் தீவைப்பு, கிபி 1803 இல் பிரிட்டிஷாரின் நுழைவு. இத்தனையும் தாங்கி செங்கோட்டை கம்பீரமாக இன்றும் உயர்ந்து நிற்கிறது.

இந்திய சுதந்திரப் பெரும்போரில் 1857இல் பாரதத்தினை ஆண்ட முகலாய மன்னர் பகதூர் ஷா ஆற்றிய பணிகளை ஆதாரங்களுடன் விளக்குகிறார் வராற்றாய்வாளர் செ. திவான்.

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திய விடுதலைப்போரில் பகதூர்ஷா”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

1

Subtotal: 650.00

View cartCheckout