Description
சிறுவர் பருவத்தில் முக்கிய அங்கம் வகிப்பவை கதைகள். அவர்களின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் அவைகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. எந்த விசயத்தையும் நேரடியாக சொல்வதை விட கதைகளின் மூலம் சொல்வது சிறுவர்களின் உள்ளத்தில் ஆழமாக பதியும். புனைவுகளை விட உண்மை நிகழ்வுகள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துபவை.
சிறுவர் இலக்கியம் இன்று போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. ஆனால், சிறுவர்களின் உள்ளத்தில் கதைகளின் மூலம் நஞ்சை விதைக்கும் விஷமத்தனமான வேலையை சிலர் செய்து வருகின்றனர். இச்சூழலில் நம் குழந்தைகளுக்கு நல்ல கதைகளை கூறுவதன்மூலம் ஒரு சிறந்த வருங்கால சந்ததியை உருவாக்க முனைகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.