Description
அரை நூற்றாண்டு காலம் சமூக வாழ்வில் ஈடுபட்டு நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்திய பெரியாரின் தாக்கம் இன்றுவரை உணரப்படுகிறது. அதனால்தான் பெரியாரின் பெயரைக் கேட்டால் இப்போதும் ஒரு கூட்டத்திற்கு அலர்ஜியாக இருக்கிறது. பலரையும் தன் வசம் இழுத்து தன்னுள் கரைத்துக் கொள்ளும் இந்துத்துவம் பெரியாரை இழுக்க முடியாமல் திணறி வருகிறது. அதனால் அவர் மீது அவதூறுகளை சுமத்தி வருகிறது.
மதங்களே வேண்டாம் என்ற பெரியார் இஸ்லாத்தை நேசித்தார் என்பது ஆச்சர்யமான செய்தியே. பெரியாருக்கும் இஸ்லாத்திற்குமான தொடர்புகளை விளக்குகிறது இச்சிறிய நூல்.





Reviews
There are no reviews yet.