Description
இஃப்திகார் கிலானி கடந்த 14 வருடங்களாக பத்திரிகைதுறையில் பணிபுரிந்து வருகிறார். வெளிநாட்டு, உள்நாட்டு செய்தி நிறுவனங்களிலும், நாளேடுகளிலும் பணியாற்றியுள்ள இவர், தற்பொழுது கஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டின் டெல்லி தலைமைச் செய்தியாளராக உள்ளார். ரேடியோ டச்சு வெல்லி (வாய்ஸ் ஆஃப் ஜெர்மனி) என்ற வானொலியிலும் செய்தியாளராக உள்ள இஃப்திகார், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ், ஃப்ரைடே டைம்ஸ், கப்ரைன் ஆகிய பத்திரிகைகளின் இந்திய செய்தியாளராகவும் பணிபுரிகிறார்.
Reviews
There are no reviews yet.