Description
பத்து வருடங்களுக்கு முன்பாக லவ் ஜிஹாத் என்ற இந்த வார்த்தையை கேட்டபோது யாரோ, வேலையில்லாத அறிவிலிகள், மூடர்கள், வீணர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் வார்த்தை என்று நாம் கடந்து வந்தோம்.
பாசிச சங்பரிவார சக்திகளின் அனைத்து செயல்களும் துவக்கத்தில் இப்படித்தான் கோமாளித்தனமாக பார்க்கப்பட்டது. அப்படிப் பார்த்தவர்கள் இன்று ஏமாளிகளாக நின்று கொண்டிருக்கின்றனர்.
அந்த அறிவீனர்களின் வார்த்தைகள் இன்று மாநில அரசுகளின் சட்டமாக இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அது என்ன லவ் ஜிஹாத்? அதில் அப்படி என்னதான் இருக்கின்றது? அது எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள இச்சிறு நூல் உதவும்…
Reviews
There are no reviews yet.