Description
நீதிபதி லோயா, சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வந்தவர். அந்த வழக்கில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர் அமித் ஷா. அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பட்ட என்கௌண்டர், சாட்சியை ஒழிக்க மீண்டும் ஒரு என்கௌண்டர், வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரணம், அவருடன் நெருக்கமாக இருந்தவர்களும் மர்ம மரணம், சிலர் மீது தாக்குதல் என பல திகில்களை உள்ளடக்கியது சொஹ்ராபுதீன் என்கௌண்டர் வழக்கு. இவை அனைத்தும் அமித் ஷா என்ற மனிதனை சுற்றி நடந்தவை என்பதுதான் இங்கு முக்கியமானது. இந்த வழக்கின் முழு விபரங்களையும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் விவரிக்கும் நூல்…
Reviews
There are no reviews yet.